Friday, 6 March 2015

KP. Ramakrishnan about guru swami shri MN.NAMBIAR in AGNIMALARGAL monthly magazine on august 2014. Written by--R.Govindaraj








KP. Ramakrishnan about guru swami shri MN.NAMBIAR in Dhinamalar trichy edition on 2012.

தினமலர் திருச்சி பதிப்பு நாளிதழில் குருசாமி ஸ்ரீ எம் என் நம்பியார் அவர்கள் குறித்து கேபி.ராமகிருஷ்ணன் தனது அனுபவங்களை கூற எழுத்தாக்கம் செய்தது ஆர்.கோவிந்தராஜ்    

KP. Ramakrishnan's 50 years experience about Guru swami shri MN.NAMBIAR in KALAIMAGAL deepavali malar on 2008.--Written by R.Govindaraj




குருசாமி திரு எம் என்.நம்பியார் அவர்களின் பல்வேறு சிறப்புக்களை -அவருடனான தனது 50 ஆண்டுகால நெருக்கத்தின் அடிப்படையில் -2008 ல் வெளியான கலைமகள் தீபாவளி மலரில் நினைவு கொண்டுள்ளார் கேபி.ராமகிருஷ்ணன்.--எழுத்து வடிவம்--ஆர்.கோவிந்தராஜ்       



Thursday, 5 March 2015

KP.Ramakrishnan about Versatile villain actor maha guruswami shri MN.NAMBIAR in MAKKALKURAL daily paper on 2008. written by- R.Govindaraj


Guru swami shri MN.NAMBIAR'S article published in PUTHIYA YUGAM Tamil monthly magazine on august 2008.-- Written by R.GOVINDRAJ



Mgr's personal bodyguard KP. Ramakrishnan about versatile villain actor Guru swami shri MN.NAMBIAR in vikadan deepavali malar on 2007.----Written by RGovindaraj






விகடன் 2007 தீபாவளி மலரில் குருசாமி ஸ்ரீ எம்என்.நம்பியார் அவர்கள் குறித்து அவரது குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவும் குருசாமி அவர்களுடன் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் நெருக்கமாக இருந்தவரும் திரையில் சண்டைகாட்சிகளில் குருசாமி அவர்களுக்கு டூப் நடிகராக நடித்தவரும் எம்ஜியாரின் நீண்டகால மெய்காப்பளராகவும் இருந்த கேபி.ராமகிருஷ்ணன் அவர்களது பேட்டி. ---எழுத்தாக்கம்-ஆர்.கோவிந்தராஜ்          

Guru swami shri MN.NAMBIAR'S article in Chennai edition Dhinamalar varamalar on December 2009. Written by R.Govindaraj

குருசாமி ஸ்ரீ எம்என்.நம்பியார் அவர்கள் மறைந்த பின் அவர் குறித்த நினைவுகளை முதலாம் ஆண்டு{2009] நினைவுக் கட்டுரையாக  சென்னை பதிப்பு தினமலர் வாரமலரில் நாம் எழுதியது. இதில் குறிப்பிட்டு ஒரு தகவலை கூற வேண்டுமெனில் குருசாமி நம்பியார் அவர்கள் வாழ்ந்த அவரது இறுதி காலத்தில் அவரது கடைசி பேட்டியை எழுதும் பாக்கியத்தை பெற்ற எனக்கு அவரது முதலாம் ஆண்டு நினைவு கட்டுரையை எழுதும் பெரும்சிறப்பையும் இயற்கை அளித்துள்ளது .  அன்புடன்--ஆர்.கோவிந்தராஜ்      

Mgr's personal bodyguard KP. Ramakrishnan about versatile Tamil villain actor guru swami shri MN.NAMBIAR in Dhinamalar trichy edition on 2008.Written by R.Govindaraj

குருசாமி ஸ்ரீ எம்என்.நம்பியார் அவர்கள் குறித்து அவருடன் சுமார் 50 ஆண்டுகள் நெருக்கமாக இருந்தவரும் -திரையில் குருசாமி அவர்களுக்கு  சண்டை காட்சிகளில் நீண்டகால டூப் நடிகராக  நடித்துள்ளவரும்- எம்ஜியாரின் பாதுகாவலராக செயல் பட்டவருமான கேபி.ராமகிருஷ்ணன் அவர்கள் தினமலர் திருச்சி பதிப்பு வாரமலருக்கு 2008 ல் அளித்த பேட்டி.---எழுத்தாக்கம் ஆர்.கோவிந்தராஜ்         

Guru swami shri MN.NAMBIAR'S last interview published in Dhinamalar daily news paper on 4-7-2007.interview and written by R.Govindaraj

குருசாமி ஸ்ரீ எம்என்.நம்பியார் அவர்கள் வாழ்ந்த காலத்தில் 2007 ம் வருடம் அவரிடம் பேட்டி எடுக்க எனது தந்தையார் கேபி.ராமகிருஷ்ணன் அவர்கள் வாயிலாக அனுமதி கேட்டு அதன் பின் குருசாமி அவர்களிடம் நான் {கோவிந்தராஜ் }எடுத்த பேட்டி தினமலர் சென்னை பதிப்பு  வாரமலரில் 4-7-2007 ல் வெளியானது .இது எனது வாழ் நாள் பாக்கியம்.குருசாமி நம்பியார் அவர்கள் தனது வாழ் நாள் இறுதியில் அளித்த கடைசி பத்திரிகை பேட்டி இது மட்டுமே என்பது குறிப்பிடத் தக்கது