Tuesday, 10 March 2015

KP. Ramakrishnan about versatile villain actor shri MN.NAMBIAR in MAKKAL OSAI daily news paper from malaysia.


புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் சுமார் 30 ஆண்டுகால மெய்காப்பாளரும் எம்ஜிஆரின் திரைப் படங்களில் வரும் அவரது இரட்டை வேடக் காட்சிகளில் அவரது மற்றொரு வேடத்திற்கு டூப் நடிகராக நடித்துள்ளவரும்- அதேபோல் குருசாமி எம்என்.நம்பியார் அவர்களுக்கு சண்டை காட்சிகளில் டூப் நடிகராக ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளவருமான கேபி.ராமகிருஷ்ணன் அவர்கள் ஸ்ரீ நம்பியார் அவர்களுடனான தனது 50 ஆண்டுகால தொடர்பில் ஏற்பட்ட அனுபவங்களிளிருந்து சில சம்பவங்களை -மலேசியாவிலிருந்து வெளியாகும் முன்னணி தமிழ் நாளிதழான மக்கள் ஓசையில் தொடர்ந்து மூன்று வாரங்கள் வெளிப்படுத்தியிருந்ததை இங்கு பதிவு செய்துள்ளோம்           

No comments:

Post a Comment